Tamil Jokes 2020 - தீபாவளி 2020 - அவரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே... 🙂 - சாந்தி
அவரோட மனைவி பயங்கர குண்டுங்குறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி!
என்ன அவ்வளவு பயந்தவரா அவரு?
பின்ன!!!! தீபாவளிக்கு அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்
!@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂