(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நர்ஸ் ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா???! 🙂 - அனுஷா

டாக்டர் : நர்ஸ் ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா?


நர்ஸ் : எல்லாமே ரெடி சார், பேஷண்ட் யாராவது இருந்தா ஆரம்பிச்சுடலாம்.

  

!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.