Tamil Jokes 2020 - நான் கொடுத்த மருந்துல ஏதாவது "சேஞ்ச்" இருந்ததா.....???? 🙂 - அனுஷா
டாக்டர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது "சேஞ்ச்" இருந்ததா.....?
நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக் கூடப் பார்த்துட்டேன் டாக்டர். ஒரு ஐம்பது பைசா கூட இல்ல...
டாக்டர் : !@#$%^&*()_+
😁😁😁😁😁
😂😂😂😂