Tamil ஜோக்ஸ் 2020 - பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்ன்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் 🙂 - சாந்தி
பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்ன்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
ஏன்......என்னாச்சு..?
பேசியதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அறுக்கிறாளே...!
!@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂