(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...! 🙂 - அனுஷா

டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...!

  

அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....?

 

இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்...!

  

!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.