(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் ஒரே சண்டை 🙂 - சாந்தி

நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் ஒரே சண்டை

  

யாருக்கு பின்னாடி நீ நின்ன..?

 

போடா... நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்

 

!@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.