(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலேயே...??? 🙂 - சாந்தி

வாசகர் : ஏன் சார், ஜோக் எழுதுறேனு சொல்றீங்க ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலேயே...?

   

எழுத்தாளர் : பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதே என்று என் தாத்தாவும் பாட்டியும் அடிக்கடி சொல்வாங்க அதான்!.

  

வாசகர் : !@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.