(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - இங்கிலீஷ் தப்பா இருக்கு சார்!!! 🙂 - அனுஷா

மாணவன் : சார் இங்கிலீஷ் தப்பா இருக்கு சார்

 

டீச்சர் : என்ன தப்பு?

 

மாணவன் : இங்கிலிஷ்ல “How old are you” ன்னு கேட்டா, அதுக்கு தமிழ்ல

“எவ்வளவு பழசு நீன்னு தானே அர்த்தம்?”

 

டீச்சர் :!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.