(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - அம்பது ரூபாய்க்கு பொருளை வாங்கிட்டு அம்பது சாக்லேட் கொடுக்குற??? 🙂 - சாந்தி

டைக்காரர் – என்னடா அம்பது ரூபாய்க்கு பொருளை வாங்கிட்டு அம்பது சாக்லேட் கொடுக்குற??

 

வாடிக்கையாளர் – சில்லறை இல்லை சில்லறை இல்லைன்னு ஒரு மாசமா நீ கொடுத்தது தான்டா அது!

உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா????

 

கடைக்காரர் – !@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.