(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஸ்பெஷல் அல்வா 🙂 - ஜெபமலர்

ண்பன் 1: என்னடா மச்சான்... சேகர் வீட்டு முன்னால ஆண்கள் கூட்டம் அலை மோதுது.

  

நண்பன் 2: உனக்கு விஷயம் தெரியாதா... அவன் செய்த அல்வாவை சாப்பிட்டதால அவன் மனைவியால் இரண்டு நாளா வாயை திறக்க முடியலயாம்.. அதான் அல்வா வாங்க க்யூல நிற்கிறாங்க

  

நண்பன் 1: நீ போகலையா...

  

நண்பன் 2: நான் தான் முதல் ஆளாக வாங்கினேன்.

  

நண்பன் 1: ???;"":;!

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

5 comments

  • [quote name=&quot;Jebamalar&quot;]Niyayamana kelvi than... Aangal thangal manathil upathai velipaduthi vidukirargal... Family life entru aana piragu niraiya pengal ethaium veliye soli kolvathu ilai entru ninaikiren... Athanal than manaividam matti konda kanavan entru matum joke sitharika padukirathu... Sisy..uthai mathium padikalam manaivi enum idathil kanavan entru...<br />Thank you[/quote]<br />Hahahhah
  • Niyayamana kelvi than... Aangal thangal manathil upathai velipaduthi vidukirargal... Family life entru aana piragu niraiya pengal ethaium veliye soli kolvathu ilai entru ninaikiren... Athanal than manaividam matti konda kanavan entru matum joke sitharika padukirathu... Sisy..uthai mathium padikalam manaivi enum idathil kanavan entru...<br />Thank you
  • Good morning , அன்புள்ள ஜெயா! இது ரொம்ப நியாயம், மனைவி திருமணத்துக்கு முன், பேசமாட்டாளா என ஏங்கியவர்களே இப்படி வாயடைக்க ஆசைப்படலாமா?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.