Tamil Jokes 2020 - ஸ்பெஷல் அல்வா 🙂 - ஜெபமலர்
நண்பன் 1: என்னடா மச்சான்... சேகர் வீட்டு முன்னால ஆண்கள் கூட்டம் அலை மோதுது.
நண்பன் 2: உனக்கு விஷயம் தெரியாதா... அவன் செய்த அல்வாவை சாப்பிட்டதால அவன் மனைவியால் இரண்டு நாளா வாயை திறக்க முடியலயாம்.. அதான் அல்வா வாங்க க்யூல நிற்கிறாங்க
நண்பன் 1: நீ போகலையா...
நண்பன் 2: நான் தான் முதல் ஆளாக வாங்கினேன்.
நண்பன் 1: ???;"":;!
😁😁😁😁😁
😂😂😂😂