Tamil Jokes 2020 - நிரபராதி!!!! 🙂 - ஜெபமலர்
நீதிபதி: குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் குப்புசாமி நகைகளை திருடியது நிரூபிக்க படாததால் அவனை நிரபராதி என்று இந்த கோர்ட் விடுதலை செய்கிறது.
குப்புசாமி: கும்பிடுறேன் ஐயா... அப்போ அந்த நகைகளை நான் திருப்பி தர வேண்டாம்ல.
நீதிபதி : +_#;!-_!!₹#(?_
😁😁😁😁😁
😂😂😂😂