(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - முழுசா படிங்கப்பா!... 🙂 - அனுஷா

மெரீனா பீச்சுல மீன் சாப்பிட்ட இரண்டுப் பேரு...

  

மண்டையைப் போட்டுட்டாங்களாம்...

  

பாவம், அப்புறம்???

 

அப்புறமென்ன அந்த மீன் மண்டையை நாய் தூக்கிட்டுப் போயிடுச்சு...!

 

!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.