(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அப்போ தான் நல்லப் பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியும் 🙂 - அனுஷா

துக்கு பையனைப் போட்டு அடிக்குற???

 

நல்லா படி, அப்போ தான் நல்லப் பொண்ணை கல்யாணம் செய்துக்க முடியும்னு சொன்னேன்...

அதுக்கு கேட்குறான்...

அப்பா நல்லா தானே படிச்சார்... அவருக்கு என்ன கிடைச்சுதுன்னு???

 

!@#$%^&*()_)+_

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.