(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - 2020 கலாட்டா - மனைவியுடன் சண்டைப் போட்டதால்... 🙂 - சாந்தி

நியூஸ்பேப்பர் செய்தி – மனைவியுடன் சண்டைப் போட்டதால் 450 கிலோமீட்டர் நடந்தே சென்ற கணவர்!

 

நம்ம வீட்டு குடும்ப தலைவர் மைன்ட் வாய்ஸ்:

நான் எல்லாம் இவனைப் போல நடக்க ஆரம்பிச்சிருந்தா இந்நேரம் செவ்வாய் கிரகத்திற்கே போயிட்டு வந்திருப்பேன்!!!

 

!@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.