(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2021 - டாக்டர் என்னோட எடைக் கூடிக் கிட்டே போகுது!!!! 🙂 - சாந்தி

பெண் - டாக்டர் என்னோட எடைக் கூடிக் கிட்டே போகுது. எதாவது மாத்திரை கொடுங்க.

   

டாக்டர் - உன்னோட புருஷனுக்கும் கொஞ்சம் வச்சுட்டு நீ சாப்பிடும்மா.

 

பெண் - !@#$%^&*()_+

 

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.