(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2021 - உங்களை கல்யாணம் செய்து நான் வேலைக்காரி ஆயிட்டேன். 🙂 - அனுஷா

னைவி – உங்களை கல்யாணம் செய்து நான் வேலைக்காரி ஆயிட்டேன்.

 

கணவன் – அது எப்படி சொல்லுவ?

பாத்திரம் நான் தேய்க்கிறேன்.

வீட்ட நான் பெருக்குறேன்.

சாப்பாடு நான் பண்றேன்.

துணி நான் தான் துவைக்கிறேன்.

நீ எப்படி வேலைக்கரி ஆவ???

  

மனைவி – பின்ன என்ன?

வேலைக்காரனோட பொண்டாட்டி வேலைக்காரி தானே?

 

கணவன் - !@#$%^&*()_+

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.