(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு கட்டுறாங்க?? 🙂 - அனுஷா

   

வன் – கல்யாண வீட்டு வாசல்ல எதுக்கு வாழை மரம் கட்டுறாங்க??

  

இவன் – அது தானே எதுக்கு கட்டுறாங்க?

  

அவன் – கட்டலைனா கீழே விழுந்திருமே அதனால தான்!

  

இவன் –!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.