(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - அது என்ன அப்படி??? 🙂 - அனுஷா

   

வன் – அந்த கல்யாணத்துல வந்தவங்களுக்கு பிரட் சாப்பிட கொடுத்தாங்க.

  

இவன் – அது என்ன ப்ரெட் கொடுத்திருக்காங்க??

  

அவன் - ஏன்னா கல்யாணம் “ஜாம் ஜாம்”னு நடந்துச்சு, அதான்!

  

இவன் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.