(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு கட்டுறாங்க?? 🙂 - அனுஷா

   

வன் – அந்த சின்னப் பையனை அவங்க அப்பா ரொம்ப தேச்சு தேச்சு குளிப்பாட்டுவார்.

  

இவன் – எதுக்கு??

  

அவன் - ஏன்னா அவன் ரொம்ப “துறு துறு” இருக்கானாம். அதுக்காக தான்!

  

இவன் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.