(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - கையில எதுக்கு எழுதினான்? 🙂 - அனுஷா

   

வள் - ஒரு பையன் கணக்கு எக்ஸாம்க்கு ரொம்ப கஷ்டப்பட்டு பார்முலாவை எல்லாம் விரல்ல எழுதிட்டுப் போனான்.

  

இவள் - எதுக்கு எழுதினான்??

  

அவள் - ஏன்னா அவங்க மேத்ஸ் டீச்சர் எக்ஸாம்க்கு முன்னாடி பார்முலா எல்லாம் finger tipல இருக்கனும்னு சொன்னாங்களாம்!

 

இவள் -!@#$%^&&*(()

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.