(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - மாடிக்கு எதுக்கு விக்?? 🙂 - அனுஷா

   

வள் – அவர் மாடிக்கு போனா விக் எடுத்துட்டு தான் போவார்.

   

இவள் – மாடிக்கு எதுக்கு விக்??

  

அவள் – அது ‘மொட்டை’ மாடி, அதான்!

  

இவள் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.