(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - ஏன் எல்லா டிக்கெட்டையும் எடுத்தார்??? 🙂 - அனுஷா

   

வள் - ஒருத்தர் வேக, வேகமா பஸ்ல ஏறினார். உடனே எல்லா டிக்கெட்டையும் எடுத்தார். ஏன் தெரியுமா?

  

இவள் – அவர் ஏன் எல்லா டிக்கெட்டையும் எடுத்தார்???

  

அவள் – ஏன்னா அவர் தான் அந்த பஸ்ஸோட கண்டக்டர்!

  

இவள் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.