Latest Tamil Jokes - புத்திசாலி காக்கா! 🙂 - அனுஷா
ஒரு ஆளோட தொப்பியை காக்கா தூக்கிட்டு போயிடுச்சு! அவனும் விடாம காக்காவை துரத்திட்டு போய், தொப்பியை கீழே போடுன்னு சொன்னான். அதுக்கு காக்கா என்ன சொல்லிச்சு தெரியுமா?
???
தொப்பியை கீழ போடக் கூடாது தலைக்கு மேல போடனும்னு சொல்லிச்சு!
ஹையோ!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++
😂😂😂😂