Latest Tamil Jokes - சிங்கத்தின் டிவி ரகசியம்! 🙂 - அனுஷா
மூணு சிங்கம் ஒன்னா உட்கார்ந்து டிவில ஐபிஎல் மேட்ச் பார்த்துட்டு இருந்துதுங்க. அப்போ திடீர்னு டிவி ஆப் ஆயிடுச்சு.
முதல் சிங்கம் ரிமோட் செக் செஞ்சுட்டு திரும்ப ஸ்விட்ச் போட்டு பார்த்துச்சு, ஒன்னும் நடக்கலை.
இரண்டாவது சிங்கமும் அதையே செய்துச்சு, ஒன்னும் ஆகலை.
மூணாவது சிங்கம் போய் ஸ்விட்ச் போட்டதும் டிவி வேலை செஞ்சிடுச்சு!
எப்படி?
ஏன்னா அது ‘ஆன்’ சிங்கம்!
ஹையோடா!!!! 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂