(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எதுக்கு அப்படி சொன்ன? 🙂 - அனுஷா

   

முதலாளி – எதுக்கு அவங்க சாரி கேட்டா, கோவில்ல போய் பார்க்க சொன்ன??

  

பையன் – அவங்க ‘பூ சாரி’ கேட்டாங்க, அதான் கோவிலுக்கு போக சொன்னேன்.

  

முதலாளி – 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.