(Reading time: 2 - 3 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எத்தனை பூனை இருக்கும்??? 🙂 - அனுஷா

   

ஆசிரியர்: நான் உனக்கு முதல்ல 2 பூனை தரேன். அப்புறம் இன்னும் 2 பூனை தரேன். அப்புறம் திரும்ப 2 பூனைகள் கொடுக்குறேன்னு வச்சுப்போம். அப்போ உன் கிட்ட எத்தனை பூனை இருக்கும்?

  

மாணவன்: ஏழு.

  

ஆசிரியர்: இல்லை, கவனமாகக் கேள்... நான் உனக்கு முதல்ல 2 பூனை தரேன். அப்புறம் இன்னும் 2 பூனை தரேன். அப்புறம் திரும்ப 2 பூனைகள் கொடுக்குறேன்னு வச்சுப்போம். அப்போ உன் கிட்ட எத்தனை பூனை இருக்கும்?

  

மாணவன்: ஏழு.

 

ஆசிரியர்: என்னடா நீ! சரி, நான் வேற மாதிரி கேட்கிறேன். நான் உனக்கு முதல்ல 2 ஆப்பிள் தரேன். அப்புறம் இன்னும் 2 ஆப்பிள் தரேன். அப்புறம் திரும்ப 2 ஆப்பிள் கொடுக்குறேன்னு வச்சுப்போம். அப்போ உன் கிட்ட எத்தனை ஆப்பிள் இருக்கும்?

  

மாணவன்: ஆறு.

 

ஆசிரியர்: "குட். இப்போ இதுக்கு பதில் சொல்லு. நான் உனக்கு முதல்ல 2 பூனை தரேன். அப்புறம் இன்னும் 2 பூனை தரேன். அப்புறம் திரும்ப 2 பூனைகள் கொடுக்குறேன்னு வச்சுப்போம். அப்போ உன் கிட்ட எத்தனை பூனை இருக்கும்?

 

மாணவன்: ஏழு!

 

ஆசிரியர்: டேய் எப்படிடா பூனை மட்டும் உன் கிட்ட ஏழு இருக்கும்?

 

மாணவன்: "ஏன்னா என் கிட்ட ஏற்கனவே ஒரு பூனை இருக்கு சார்.

  

ஆசிரியர்: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.