(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பூச்சியை சாப்பிடலாமா???? 🙂 - அனுஷா

   

பாபுவும், அப்பாவும் சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

  

பாபு: அப்பா பூச்சியை சாப்பிடலாமா?

 

அப்பா: சாப்பிடுற நேரத்துல இது என்னடா கேள்வி? இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.

 

சாப்பிட்டு முடித்ததும், அப்பாவே பாபுவை கேட்டார்.

  

அப்பா: அப்போ என்னடா கேட்க வந்த?

  

பாபு: நீங்க எடுத்த சாம்பார்ல ஒரு பூச்சி இருந்துச்சுப்பா. அதை தான் கேட்டேன்.

   

அப்பா: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.