(Reading time: 1 - 2 minutes)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - புத்திசாலி மாணவன்! 🙂 - அனுஷா

   

ஒரு ஸ்கூல்ல ஸ்ட்ரிக்ட் ஹெட்மாஸ்டர் இருந்தாரு. ஸ்கூல் லஞ்ச் டைம்ல மாணவர்களுக்காக பழம், ஸ்வீட் எல்லாம் வச்சிருந்தாங்க.

  

பசங்க இஷ்டத்துக்கு எடுத்துக்க கூட்டாதுன்னு, ஹெட்மாஸ்டர் ஒரு பேப்பர்ல, ‘ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்துக் கொள். கடவுள் பழங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்’ ன்னு எழுதி பழம் பக்கத்துல வச்சார்.

  

ஒரு புத்திசாலி மாணவன், ஸ்வீட் பக்கத்துல, ‘உனக்கு தேவையான அளவுக்கு நிறைய எடுத்துக் கொள். கடவுள் பழங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்"ன்னு எழுதி வச்சான்.

  

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.