(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - எந்த புக்??? 🙂 - அனுஷா

   

ஆசிரியர்: "உங்க வாழ்க்கையில் எந்த புக் உங்களுக்கு ரொம்பவும் உதவி இருக்கிறது?"

 

மாணவன்: "என் அப்பாவோட செக் புக் தான் சார்."

  

ஆசிரியர்: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.