Latest Tamil Jokes - யாரு எல்லாம் முட்டாள்? 🙂 - அனுஷா
டீச்சர்: (மாணவர்களிடம்) தான் முட்டாள்ன்னு நினைக்குறவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க.
ஒருவரும் எழுந்து நிற்கவில்லை.
டீச்சர்: "இந்த கிளாஸ்ல முட்டாளுங்க இருக்குறது எனக்கு தெரியும்!!"
சோமு எழுந்து நின்றான்.
டீச்சர்: "என்ன சோமு, நீ முட்டாள்ன்னு நினைக்கிறீயா?"
சோமு: "இல்லை சார். நீங்க மட்டும் தனியா நிற்பது பார்த்து எனக்கு வருத்தமா இருக்கு!!!"
டீச்சர்: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂