Latest Tamil Jokes - 50 அடி ஏணி! 🙂 - அனுஷா
ராமு: நான் இன்னைக்கு 50 அடி ஏணியில் இருந்து கீழே விழுந்துட்டேன்டா.
சோமு: கடவுளே!!! என்னடா ஆச்சு? அடிப் பட்டிச்சா? இப்போ எப்படிடா இருக்க?
ராமு: நல்லா தான் இருக்கேன். நல்ல வேளைலை முதல் படியில இருந்து தான் விழுந்தேன்!
சோமு: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂