Latest Tamil Jokes - இதுக்கு என்ன அர்த்தம்?! 🙂 - அனுஷா
ஒரு பெண் மதியம் நல்ல தூக்கம் போட்டாள்.
தூக்கத்தில் இருந்து கண்விழித்ததும் கணவனிடம், "நீங்க எனக்கு ஒரு தங்க சங்கிலி வாங்கி தரதா கனவுக் கண்டேன். இதுக்கு என்ன அர்த்தம்ன்னு நினைக்குறீங்க"ன்னு கேட்டாள்.
கணவன், “இன்னைக்கு நைட் உனக்கு தெரியும்!” ன்னு சொன்னான்.
அன்னைக்கு சாயந்திரம், கணவன் ஒரு சிறிய பொட்டலத்துடன் வீட்டிற்கு வந்து அதை மனைவியிடம் கொடுத்தான்.
மனைவிக்கு குஷி தாங்கலை.
வேகமா பொட்டலத்தை திறந்தாள். உள்ளே "கனவுகளின் அர்த்தம்" அப்படிங்குற புக் இருந்தது!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂