Latest Tamil Jokes - அழாம வெங்காயத்தை வெட்ட சூப்பர் ட்ரிக்! 🙂 - அனுஷா
வெங்காயத்தை வெட்டினால் நிறைய பேர் அழுவாங்க.
அப்படி அழாம இருக்க ஒரே ஒரு ட்ரிக் இருக்கு.
என்னன்னா, அந்த வெங்காயத்தோட க்ளோஸ் ஆகி எமோஷனல் பான்ட் வச்சுக்காதீங்க.
அப்போ, எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியா வெங்காயத்தை வெட்டலாம்.
(கடி! கடி! கடி!)
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂