(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - உடையாம இருக்குமா?? 🙂 - அனுஷா

   

முட்டையை எடுத்து கான்கிரீட் தரையில போடுறோம்னு வச்சுக்கோ! அது உடையாம இருக்க வாய்ப்பு இருக்கா?

 

வாய்ப்பு இருக்காவா? கான்கிரீட் தரையை அவ்வளவு ஈஸியா உடைக்க முடியாது. அதும் முட்டையால முடியவே முடியாது!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.