(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஒயிட் சாக்லேட் – டார்க் சாக்லேட்! 🙂 - அனுஷா

   

ஒயிட் சாக்லேட்டை டார்க் சாக்லேட்டா மாற்றுவது எப்படின்னு உனக்குத் தெரியுமா?

 

தெரியாதே! எப்படி???

  

லைட்டை ஆஃப் செய்தா போதும்! ஒயிட் சாக்லேட் டார்க் சாக்லேட்டா மாறிடும்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.