(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கொசுக்களின் சோஷியல் மீடியா! 🙂 - அனுஷா

   

ஸ்டேட்டஸ் அப்டேட் – இன்னைக்கு ஜன்னலை திறந்து வச்சு தூங்கப் போறேன்.

   

1400 கொசுக்கள் அதை லைக் செய்துச்சு!

   

420 கொசுக்கள் கமன்ட் செய்துச்சு.

   

210 கொசுக்கள் ஷேர் செய்தது.

   

ஒரு கொசு ஈவன்ட்க்கு இன்வைட் அனுப்பிச்சு! 2800 கொசுக்கள் ஈவன்ட்ல கலந்துக்குறேன்னு சொல்லிச்சுங்க!

 

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.