Latest Tamil Jokes - கேள்வி கேட்கலாமா?! 🙂 - அனுஷா
குட்டி பாப்பா அப்பா கிட்ட போய் பேசினான்.
அப்பா, காத்து எங்கே இருந்து வருது?
எனக்குத் தெரியாது.
நாய் எல்லாம் ஏன் குரைக்குது?
எனக்குத் தெரியாது.
உலகம் ஏன் உருண்டையா இருக்கு?
எனக்குத் தெரியாது.
நான் கேள்வியா கேட்குறது உங்களுக்கு பிடிக்கலையா?
இல்லைடா கண்ணா.இது மாதிரி நிறைய கேள்வி கேளு. கேட்காம இருந்தா நீ எதையும் கத்துக்க முடியாது!
குட்டி பாப்பா - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂