Latest Tamil Jokes - எனக்கும் அது தான் வேணும்!! 🙂 - அனுஷா
ஒருத்தர் சாப்பிட ஹோட்டலுக்குப் போனார்.
அவருக்கு பயங்கர பசி!
ஆர்டர் எடுக்க வந்த சர்வர் கிட்ட, “அந்த டேபிள்ல இருக்குறவர் சாப்பிடுறாரே அதை எனக்கு எடுத்துட்டு வர முடியுமா?”ன்னு கேட்டார்.
சர்வர், “அதெல்லாம் முடியாது சார். அதை அவரே சாப்பிடுவார்! நீங்க வேற ஆர்டர் செய்ங்க”ன்னு சொன்னான்!
அவர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂