Latest Tamil Jokes - இனிமேல் வேண்டாம்!!! 🙂 - அனுஷா
இரண்டு பிரென்ட்ஸ் பேசிட்டு இருந்தாங்க.
ஒருத்தன் சொன்னான், “என் டாக்டர் என்னை கிரிக்கெட் விளையாடாதேன்னு சொல்லிட்டார்!”
அடுத்தவன் ஷாக் ஆகிட்டான்.
“என்னது? விளையாட வேண்டாம்ன்னு சொன்னாரா? சரியா செக் செய்து பார்த்துட்டு சொன்னாரா?”
“அதெல்லாம் எனக்குத் தெரியலை. நான் கிரிக்கெட் விளையாடுறதை பார்த்துட்டு சொன்னார்!”
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂