(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - இது ஈஸியா எடுத்துக்குற விஷயம் இல்லை!!! 🙂 - அனுஷா

   

பல் டாக்டர் – இது ஈஸியா எடுத்துக்குற விஷயம் இல்லை. உங்களுக்கு பெரிய வலியைக் கொடுக்கலாம்.

  

அவர் – அதெல்லாம் நான் அட்ஜஸ்ட் செய்துப்பேன் டாக்டர். நீங்க கவலைப் படாதீங்க.

  

டாக்டர் – அப்போ சரி! நான் உங்க பொண்ணை லவ் செய்றேன்ங்க!

  

அவர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.