(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - குட் நியூஸ்!!! 🙂 - அனுஷா

   

மனைவி - “டியர், சீக்கிரமே நம்ம வீட்டுல 3 பேர் இருக்கப் போறோம். அதைப் பத்தி நீ என்ன சொல்ற??”

  

கணவன் - “ஹேய் என்ன இந்த ஸ்வீட் நியூஸை இப்படி ஈஸியா சொல்ற?”

 

மனைவி - "நீ இப்படி சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. நான் என் அம்மா கிட்ட அப்போவே சொன்னேன் அவங்க நம்ம கூட தங்க வரதை கேட்டா நீ சந்தோஷப் படுவேன்னு!”

  

கணவன் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.