(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஐயையோ!!!! 🙂 - அனுஷா

   

டாக்டர் – உங்க கண் பிரச்சனைக்காக என்னை பார்க்க வந்திருக்கீங்களா?

 

நோயாளி – ஆமாம் டாக்டர்! எப்படி நானா சொல்லாமலே கண்டுப்பிடிச்சீங்க???

 

டாக்டர் – கதவு வழியா வராம, ஜன்னல் வழியா வந்தீங்களே அதை வச்சு தான்!!

 

நோயாளி - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.