(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - என்னப்பா?? 🙂 - அனுஷா

   

அப்பா, குடிகாரன்னா யாரு??

 

மகனே, அங்கே நாலு மரம் இருக்குப் பார்த்தீயா. அதுவே எட்டா தெரிஞ்சா, அவன் தான் குடிகாரன்.

 

ஆனா அப்பா, அங்கே இரண்டு மரம் தானே இருக்கு???!!!

 

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.