(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - பொண்ணுங்க புட்பால்! 🙂 - அனுஷா

   

பொண்ணுங்க புட்பால் ஏன் ரொம்ப கம்மியா இருக்கு தெரியுமா?

 

ஏன்?

 

ஏன்னா ஒரே மாதிரியான ஆடையை ஒரே நேரத்துல போடத் தயாரா இருக்கும் பொண்ணுங்களைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டம், அதான்!.

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.