Latest Tamil Jokes - தண்டனை! 🙂 - அனுஷா
மனைவி அம்மாவை கூப்பிட்டு சொன்னா, "இன்னைக்கு நான் என் கணவரோட ரொம்ப சண்டைப் போட்டுட்டேன். இனிமேல் இங்கே இருக்க முடியாது. நான் கிளம்பி வரேன்.”
அம்மா சொன்னாங்க, “இல்லை, இல்லை. அவர் செஞ்ச தப்புக்கு அவர் வட்டியும் முதலுமா தரனும். நீ அங்கேயே இரு. நான் கிளம்பி வரேன்."
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂