(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - சாப்பாட்டு ராமன்! 🙂 - அனுஷா

   

மனைவி: கேட்டாலே சந்தோஷப்படுற மாதிரி எதையாவது சொல்லுங்க.

 

கணவன்: நான் கிச்சன்ல இருந்து எனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்.

  

மனைவி: அப்படி இல்லைங்க. என்னைப் பற்றி சொல்லுங்க.

 

கணவன்: சரி, நீ போய் எனக்கு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வா!

  

மனைவி: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.