(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - கல்யாணம் செய்தா எப்படி இருக்கும்? 🙂 - அனுஷா

   

மகன் – அப்பா, கல்யாணம் செய்தா எப்படி இருக்கும்?

 

அப்பா – ராமு, நீ முதல்ல இங்கே இருந்து போ.

  

மகன் ஒன்றும் புரியாமல் திரும்பி நடக்கத் தொடங்கினான்.

 

அப்பா – ராமு, நான் ஒருத்தன் இங்கே இருக்கேன். நீ பாட்டுக்கு கண்டுக்காம போயிட்டே இருக்க?

 

மகனுக்கு இப்போவும் ஒன்னும் புரியலை. அப்பா தான் போக சொன்னார், இப்போ எதுக்கு இப்படி சொல்றார்??!

 

அப்பா – கல்யாணம் செய்தா இப்படி தான்டா மகனே இருக்கும்!

 

ராமு - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.