(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - குடிக்க ஏதாவது???? 🙂 - அனுஷா

   

நண்பன் 1 – குடிக்க ஏதாவது வச்சிருக்கியாடா?

  

நண்பன் 2 – தண்ணி தான் இருக்கு.

  

நண்பன் 1 – வேற ஏதாவது ஸ்ட்ராங்கா இருக்கா???

  

நண்பன் 2 – ஐஸ் இருக்கு, வேணுமா?

  

நண்பன் 1 – 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.