(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஏமாற்றங்களை சமாளிப்பது எப்படி????? 🙂 - அனுஷா

   

ஆன்லைன்ல "வாழ்க்கையின் ஏமாற்றங்களை சமாளிப்பது எப்படி" ன்னு ஒரு கோர்ஸ் பார்த்து, ஆர்டர் செய்தேன்.

   

நேத்து கூரியர்ல முதல் லெசன் அனுப்பி இருந்தாங்க.

  

பார்த்தா அது வெறும் காலி கவர்!

   

🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.